Description
“அரிதிற்கு அரிதாம் மானிடராய் பிறத்தல் அரிது” என்கிறார் ஔவையார் அத்தகையதொரு மாபெரும் மனித பிறவியில் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் என்றில்லாமல் நம்மால் முடிந்த உதவியை இந்த சமூகத்திர்க்கும் இந்த தேசத்திற்கும் இந்த உலகத்திற்கும் அதில் வாழும் உயிர்களுக்கும் முடிந்த உதவியை செய்து விட வேண்டும் என்ற ஒத்த எண்ணம் உடைய இளைஞர்களால் ஒன்றிணைந்து 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் இந்த RP Mission Foundations Foundations.
எங்களுடைய இந்த அறப்பணியில், மக்கள் பணியில் இணைந்து செயலாற்றவிரும்பினால் பங்காற்ற விரும்பினால் உங்கலால் முடிந்த நிதியையோ பொருளையோ நன்கொடையாக வழங்கலாம் எங்களுடைய அறக்கட்டளையானது உதவுபவர்களுக்கும் உதவி பெறுபவர்களுக்கு ஓர் இணைப்பு பாலமாகவாய் செயல்படுகின்றது எனவே நீங்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு தொகையும், பொருளும் சென்று பயனடைகின்ற பயனாளிகளின் விவரம் உங்களுக்கு தெரிவிக்கப்படும். ஏன் முடிந்தால் நீங்களே நேரில் வந்துகூட பயனாளிகளை கண்டு உதவிகளை வழங்கி அந்த நேரத்தில் அவர்களிடத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியை கணக்கூட பார்த்து நீங்களும் ஆனந்தம் அடையாளம்.
நன்கொடை அளிக்க
https://www.rpmission.org/donate-now.php
.jpg)



Post Your Review